About us

M/s. ARBITER INFOTEC Pvt. Ltd. (1996) has established a wholly owned subsidiary under the name and style ARBITER FINANCIAL & MARKETING ADVISOR to build and operate on commercial basis Assisted Service Centers for the Non Resident Indian (NRI) Community. To begin with we choose to operate with in CHENNAI, TAMILNADU in INDIA

நிறுவனம் பற்றிய தகவல்
ஆர்பிட்டர் ஃபினான்ஷியல் மற்ரும் மார்க்கெட்டிங் அட்வைஸர்
நிறுவனம்
ஆர்பிட்டர் இன்ஃபொடெக் பிரிவெட் லிமிடெட் (1996)ன் ஒரு துணைநிறுவனமாகும்.

குறிக்கோள்:
வெளிநாடு வாழும் தமிழர்களுக்கு சேவை மையமாக செயல் படும் என்ணத்தில் துவங்க்கப்பட்டுள்ளது

தற்போதய குறிக்கோள் சென்னை மாநிலத்தில் மட்டும் செயல் பட உள்ளோம்

தற்சமயம் நாங்கள் நிலம் வீடு வாங்க ஆலோசனை , மற்றும் சுற்றுலா ஆலோசனை மற்றும் பயண வாகனங்க்கள் வசதி அமைத்து தருதல்
மற்றும் வெளிநாடு வாழ் தமிழகர் தாங்கள் சென்னை வரும் போது தேவைப்படும் கேட்கும் உதவிகள், உடல் நலம் குறித்து ஆலோசனை க்காக சிறந்த்த மருத்துவர்க்களிடம் முன் அனுமதி பெற்றுத்தருதல், போன்ற உதவிகள் வர்த்தக ரீதியாக செயவிருக்கிறோம். தெவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்

எங்களின் தாய் நிறுவனமாகிஆர்பிட்டர் இன்ஃபொடெக் பிரிவெட் லிமிடெட் (1996) முதல் இயங்கி வருகின்றது.
நாங்கள் எங்களது மென் பொருள் சேவையை தமிழகத்தில் உள்ள முக்கிய பெரிய கார்பொரேட் நிறுவனங்களுக்கு கடந்த 20 வருடங்களாக வழங்கி வருகிறோம். அவற்றில் முக்கியமான சில
டைசல் ப்யோ பார்க் ( TICEL BIOPARK LTD.)
டைடல் பார்க் (TIDEL PARK LTD.)
பாரத மிகு மின் நிறுவனம் திருச்சி ( B.H.E.L)
தினமலர் (DINAMALAR) பத்திரிகை யின் இணையதளம் 1998 முதல் 2008 வரை
தமிழ் நாடு சுற்றுலா வள்ர்ச்சிக்கழகம்
(Tamilnadu Tourism Development Corporation) 1998 முதல் 2006 வரை
சென்னை வர்த்தக மையம்
(Chennai Trade Centre )2001 முதல் 2010 வரை
போன்றவை

Please Click Here for Enquiry

Contact Us
ARBITER FINANCIAL & MARKETING ADVISOR
No-54,Appar Street,First floor,
Thiruvalleswarar Nagar
Annanagar West,Chennai- 600040
e-Mail
arbiteri@gmail.com
User Name
Password

New User Click Here

Designed & Maintained by Arbiter Infotec Pvt. Ltd..
LOGO